ஆய்வுகள் (72)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 02

بسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? பகுதி :02   வாகனக் கூட்டம் சம்பந்தமாக வரும் அறிவிப்புகளின் நிலை வாகனக்கூட்டம் ஹதீஸ் என்று அறியப்பட்ட இச்செய்தி அபூதாவூதில் 1159-வது அறிவிப்பாகவும், அஹ்மதில் 20598-வது மற்றும் 14006-வது அறிவிப்புகளாகவும், நஸயீயில் 1756-வது அறிவிப்பாகவும், இப்னுமாஜாவில் 1653-வது அறிவிப்பாகவும் இன்னும் பைஹக்கியில் 458-வது அறிவிப்பாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 01

بسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?  பகுதி :01  முன்னுரை وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ.﴿سورة التوبة : 100﴾. இன்னும், முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும்,…
புதன்கிழமை, 22 ஜனவரி 2014 00:00

16+ UT யில் புவிமைய சங்கமம்!

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் :1 விமர்சனம் : அமாவாசை(Conjunction என்னும் சங்கம நிகழ்வு) உலகநேரம் 16 மணிக்கு மேல் நடைபெறும் போதுநியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்றகிழக்கத்திய நாடுகளில் உள்ளோர் அமாவாசை(சங்கமம்) நடைபெறும் முன்பாகவே அடுத்தநாளின் காலைப் பொழுதை அடைந்துவிடுகின்றனர். அமாவாசை (சங்கம)தினத்திற்கு அடுத்தநாள் மாதத்தின் முதல்நாள் என்று பிரச்சாரம் செய்யும் ஹிஜ்ரிகமிட்டியினராகிய நீங்கள், மேற்படிகிழக்கத்திய நாடுகளிலுள்ளோரையும் அமாவாசை(சங்கமம்) நடைபெறுவதற்கு முன்னரே புதியமாதத்தைத் துவங்கச்…