ஆய்வுகள் (72)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 10

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?  பகுதி :10   அறிவிப்பாளர்களின் அறிவிப்பு விதம்: இந்த அறிவிப்பின் முக்கிய முதன்மை அறிவிப்பாளர்களான அபூஉமைரும், அவரிடமிருந்து தனித்து அறிவித்துள்ள அபூ பிஷ்ரும் பலவீனமாகி விட்டனர் என்ற நிலையில் அவர்கள் மூலமாக அவர்களுக்கு பின்னர்வரும் அறிவிப்பாளர்கள் ரிவாயத்து செய்யும் விதங்கள் பற்றியும் சற்று ஆராய்வோம். இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பை அபூபிஷ்ர் அவர்களிடமிருந்து…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 09

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? பகுதி :9   இஸ்முமுப்ஹம் அறிவிப்பு பற்றிய விளக்கமும், அதுபற்றிய சட்டங்களும். மொழிஅகராதி மற்றும் பழக்கவழக்கில் இஸ்மு முப்ஹம் என்னும் இனம் காணப்படாதவர் என்பதற்கு வரைவிலக்கணமாவது. மொழி அகராதியில்: அப்ஹம என்பதிலிருந்து எடுக்கபட்ட வார்த்தையாகும். இதன் பொருள் விளக்கப்பட்ட, அறியப்பட்ட அல்லது தெளிவுபெற்ற போன்ற அர்த்தங்களுக்கு எதிரான பொருளைத்தரும் தெளிவற்ற, காணப்படாத, அறியப்படாத…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 08

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? பகுதி : 8   முர்ஸல் அறிவிப்பு பற்றி சட்ட மாமேதை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் விளக்கம்: மேலும் மேற்படி முர்ஸல் தரத்தில் அமைந்த நபிமொழியை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சட்ட நிபந்தனைகளை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார்கள். இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கலை சட்டங்களை…