ஆய்வுகள் (72)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 13

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?  பகுதி :13   இமாம் இப்னுஹஜர் அபூஉமைரை நம்பகமானவர் என்று கூறினார்களா? இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஸிகா – நம்பகமானவர் என்று கூறிவிட்டார்கள் என்பதும் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை சரி காண்பவர்களின் மற்றொரு வாதமாகும். உண்மையில் சொல்லப்போனால் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பு சம்பந்தமாகவோ…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 12

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா? பகுதி :12   இமாம் இப்னுஹிப்பானின் கூற்றும், அபூஉமைரின் நம்பகத்தன்மையும். இந்த வாகனக்கூட்டம் அறிவிப்பை அறிவிக்கும் அபூஉமைரை இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் ஸிகா – நம்பகமானவர் என்று கூறவில்லையா? அபூ உமைரை இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று கூறியுள்ளது போதாதா என்று சிலர் வாதிடுவதை பார்க்கிறோம். ஒரு அறிவிப்பாளரை…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

வாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 11

தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை நிலைபாடுகளுக்கு  வாகனக் கூட்டம் ஹதீஸ் ஆதாரமாகுமா?  பகுதி :11 இந்த அறிவிப்புகளில் பதிவுசெய்யப்படுள்ள முரண்பட்ட வார்த்தைகள் இந்த வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பின் விதங்கள்பற்றி ஆய்வுசெய்து கொண்டிருக்கிறோம். இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள், ரிவாயத்து செய்தவர்களிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் உமூமத் பிரச்சனை என்று இந்த வாகனக்கூட்ட அறிவிப்பிலுள்ள பிரச்சனைகள் நீண்டுகொண்டே போகின்றன. இதன் வரிசையில் இந்த வாகனக்கூட்டம் அறிவிப்புகளில்…