ஆய்வுகள் (72)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர், தப்லீக் ஜமாஅத்தினர், ஸலஃபிகள் என்று பல்வேறு கொள்கைகளாலும், இயக்கங்களாலும் பிரிந்துள்ளனர். அனைத்துப் பிரிவினரும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி விஷயத்தில் ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும் என்பதே நமது நோக்கம். சுன்னத் ஜமாஅத்தினர் இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் என்று நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ழயீஃபான ஹதீஸ்களை நடைமுறைப் படுத்துவதில் சுன்னத்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன. அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையை பின்பற்றினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல கணக்கு முறைகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் வெளியிடும் நாட்காட்டியை மட்டும் எந்த அடிப்படையில் துல்லியமான கணக்கு என்று பின்பற்றச் சொல்கிறீர்கள்? கணக்கீட்டாளர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும் என்று அக்கருத்துடையோர் கூறி வருகின்றனர். தத்தமதுபகுதி பிறை மற்றும் மண்டல, மாநில, தேசியப் பிறை நிலைப்பாடுகளிலிருந்து முன்னேற்றம் அடைந்து நாங்கள் உலக முஸ்லிம்களை ஒன்றிணைக்கவே சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளோம் என்றும் கூறுகின்றனர்.   எனவே மேற்படி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்க ஆதாரம் இருக்கிறதா? இந்நிலைப்பாடு சரியானதுதானா? அறிவுப்பூர்வமானதுதானா? என்பதை உணர்த்துவதற்காக சர்வதேசப்பிறை கருத்துடையோரை நோக்கி கீழ்க்காணும் கேள்விகளை…