ஆய்வுகள் (72)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 20

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? நபி (ஸல்) அவர்கள் காலண்டரையா பின்பற்றினார்கள்? உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களில் பலர், அல்லாஹ்வின் பேருதவியால் நமது பிரச்சாரத்தை உன்னிப்பாகக் கவனித்து, விழிப்படைந்து இதுநாள் வரை பிறைகள் விஷயத்தில் தவறான நிலைப்பாடுகளைப் பிரச்சாரம் செய்பவர்களை நோக்கி தற்போது கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர் –…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 19

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? கணக்கிடுவதில் சூரியனுக்கு ஒரு நீதி, சந்திரனுக்கு ஒரு நீதியா? அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). நேரத்தையும் காலத்தையும் மனிதர்கள் அறிந்து கொள்வதற்காகவே இவற்றைப் படைத்துள்ளதாக வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 18

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பிறைகளைப் பார்த்து வருபவர்கள் யார்? அல்லாஹ்வோ, அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ இந்த உம்மத்திற்குப் பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று கூறிடவில்லை. ஒரு வருடத்தில் ஷஃபானின் இறுதிநாள், ரமழானின்…