ஆய்வுகள் (72)

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3   முஸ்லிம்கள் (தீர்க்கரேகை-Meridian) முன்னோக்கும் திசை பற்றிய விளக்கம்: உலக நேரம் 16 மணிக்குப் பிறகு புவிமைய சங்கமம் நடைபெற்று, கிழக்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்கு சங்கமம் நடைபெறும் முன்னரே மறுநாள் விடிந்து விடுகிறதே என்று கேட்கப்பட்ட கேள்வியின் விளக்க ஆய்வுகளின் உட்பகுதியில் நாம் இருக்கிறோம். இக்கேள்வியின் பதிலை மிக ஆழமாக புரிவதென்றால், இதன் முன்னர்…
ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4   இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டுஉருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் அல்லாஹ்வுடைய சத்திய மார்க்கமாம் தீனுல் இஸ்லாம் மற்ற மார்க்கங்களை விட மேலோங்கி விடக் கூடாது என்பதிலும், அல்குர்ஆனின் வழிகாட்டல்படி முஸ்லிம்கள் சந்திர நாட்காட்டியை தயாரித்து உலகை வழிநடத்தி விடக் கூடாது என்பதற்காகவும் நேர்த்தியான பல சதித்திட்டங்கள் தீட்டப் பட்டுள்ளன. இஸ்லாத்தை எதிர்த்தும் வெறுத்தும் வரும் அத்தீய சக்திகளின்…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00

இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன?

ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன? இஸ்லாமிய அடிப்படையில் நாட்காட்டி அமைய வேண்டிய அடிப்படையை சிந்திக்காமல் அறிஞர்களில் பலர் பிறை விஷயத்தை மையப்படுத்தி சண்டையிட்டு பிரிந்து விடுகின்றனர். குர்ஆன் சுன்னாவை சரியான கோணத்தில் திறந்த மனதோடு ஆய்வு செய்தால் ஒரு நாட்காட்டியை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் இஸ்லாம் கற்றுத் தந்துள்ளதை நாம் நிதர்சனமாக உணரலாம்.…