ஆய்வுகள் (72)

வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 11:38

குரைப் சம்பவம்

பிறையும் புறக்கண்ணும்!!! பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா? மக்கள் மத்தியில் குரைப் ஹதீஸ் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குரைப் சம்பவம், நபிமொழி என்ற தரத்தில் அமைந்த ஹதீஸே அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு…
பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பகுதி :21 பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்- PART 1 வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்(!) அவர்கள் கிரகணத் தொழுகை சம்பந்தமான பலவாதங்களை அவரது 'பிறை ஓர் ஆய்வு' என்ற புத்தகத்தின் மூலமும், பொதுமேடைகளிலும் எழுப்பியுள்ளார். அண்ணன் ஆய்வு செய்துசொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்றநம்பிக்கையில் அவரது இயக்கத்திலுள்ள பலர்…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:15

எது அரஃபா தினம்? ? ?

எது அரஃபா தினம்? ? ? அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே எது அரஃபா தினம் என்ற சர்ச்சை பல காலமாக இருந்து வருகிறது. இஸ்லாத்தில் சர்ச்சை இல்லாத விசயங்களே இருக்காதோ என்ற அளவிற்கு சர்ச்சைகள் எல்லா விசயத்திலும் இருந்து வருவதை பார்த்து வருகிறோம். நமக்கு அல்லாஹ் சிந்திக்கும் ஆற்றலை கொடுத்ததால் தான் இது போன்ற சர்ச்சைகள் இருந்த வண்ணமே உலகம் கியாம நாளை எதிர்நோக்கி…