ஆய்வுகள் (72)

15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா? நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள் தினங்களை தீர்மானிக்கப் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளையிடவில்லை என்பதை நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள். தொழுகை நேரங்களை அறிந்துகொள்ள சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை கணக்கிடுவது எவ்வாறு அவசியமோ, அதுபோல ஒரு கிழமைக்குரிய தேதியை அறிந்துகொள்ள சந்திரனின் மனாஸில்களை (தங்குமிடங்களை) கணக்கிட்டுத்தான் ஆகவேண்டும். அதற்கு திருமறை குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் கட்டளையிடுகிறது,…
பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பகுதி :23 பிரபல தவ்ஹீது(!) அறிஞரின் கிரகணத் தொழுகை வாதம்– PART : 3 4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா? பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒரு புறமிருக்க,…
பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பகுதி :22 பிரபல தவ்ஹீது(!) அறிஞரின கிரகணத் தொழுகை வாதம்– PART : 2 2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறுவேறுபடுகிறது? 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மை யோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால் தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள்…