ஆய்வுகள் (72)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம். விளக்கம்: உலக முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வெவ்வேறு நாட்களில்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி…
 பிறையும் புறக்கண்ணும்!!! ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா? பகுதி : 24 தத்தம்பகுதி(தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற்கு எங்கே ஆதாரம்? மேற்படி தத்தம் பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டு அறிஞரின் பிறை ஆய்வுகளிலிருந்து நாம் கேள்வி எழுப்பத் துவங்கினால் பக்கங்கள் காணாது என்பதால் அவரின் சிறுபிள்ளைத்தனமான பிற வாதங்களை அலட்சியம் செய்கிறோம். அன்னாரது கிரகண ஆராய்ச்சியை சிலர் தற்போது தூக்கிப் பிடிப்பதால் அதிலுள்ள…