ஆய்வுகள் (72)

பிறையும் புறக்கண்ணும் பகுதி : 34   நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? விளக்கம்: சர்வதேச (சவுதிதேசப்) பிறை இயக்கத்தின் ஒரிஜினல் 'அமீர்' அவர்களும் அவரது சகாக்களும்தான் மேற்படி தவறான குற்றச்சாட்டை சிறிதேனும் இறையச்சமின்றி மேடைகளில் முழங்கினர். அவர்கள் இயக்கத்தின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 33   ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸா நிறுவனம்தானே வெளியிட்டுள்ளது. நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்? விளக்கம்:ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறந்த முதல்நாளின் பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான்…
பிறையும் புறக்கண்ணும் பகுதி : 32   அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது. விளக்கம்: ஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண…