ஒலி-ஒளி (141)

செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 15:29

பிறை வசனங்களை தெளிவாக கூறிய அல்ஃபுர்கான்

கோவை பிறை கருத்தரங்கம் ஓர் இறை! ... ஓர் மறை!! ... ஓர் பிறை!!! நாள்         : 29/ஷவ்வால்/1435 (24.08.2014) ஞாயிற்றுகிழமை. நேரம்       : மாலை 5:00மணி முதல் இரவு 9:30வரை. இடம்       : அல் ஃபுர்கான் இஸ்லாமிய மையம், KPP நகர், வஹாப் பெட்ரோல் பங்க் எதிரில், குனியமுத்தூர், கோயமுத்தூர் - 641008 தலைப்பு : பிறை வசனங்களை தெளிவாக கூறிய அல்ஃபுர்கான். உரை நிகழ்த்தியவர் : மௌலவி…
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 15:17

பிறையும் மேகமூட்டமும் - The Crescent & The Cloud

மேலும் மேற்கண்ட பட்டியலில் உள்ள அறிவிப்புகளில் கும்ம என்ற சொல்லைப் போலவேகும்மிய, உஃமிய, கபிய்ய, கம்மிய, ஹஃபிய்ய போன்ற பதங்கள்பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு ஹதீஸ்களில் ஒருசிலவற்றை மட்டும் இங்குபதிந்துள்ளோம். ஆக்கத்தின் நீளம் கருதி மற்ற ரிவாயத்துகளை இங்குதவிர்க்கிறோம். பிறையும் மேகமூட்டமும்  நபி (ஸல்) அவர்கள் ஃபஇன்கும்ம என்று மட்டும்தான் சொன்னார்களா? மேலும் ஹஃபிய என்ற சொல்லுக்கு மறைத்தல் என்றபொருளைத் தவிர வேறு பொருள் கொள்ள இயலாது என்பதை அனைவரும் அறிவோம். இவைபோன்றஹதீஸ்களெல்லாம்…
ஞாயிற்றுக்கிழமை, 05 அக்டோபர் 2014 11:02

ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாளா அரஃபா நாள்?

ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாளா அரஃபா நாள்? ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் நாளா அரஃபா நாள்?