ஒலி-ஒளி (141)

புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:24

ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம்

About Hijri Committee ஹிஜ்ரி கமிட்டி ஓர் அறிமுகம் 
புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:20

ஒரு நாளின் ஆரம்பம் எது? - கேள்வி பதில்

1. ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? 2. ஸூப்ஹூ தொழுகைக்குப் பின்னர் நாளை ஆரம்பிக்கலாமா? 3. நல்லிரவு 12 மணிக்கு நாளை ஆரம்பிப்பது பற்றி உங்கள் நிலைப்பாடு 4. ஃபஜ்ரிலிருந்து நாளை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதன் நேரம் என்ன?   போன்ற கேள்விகளுக்கு இந்த வீடியோ பதிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மஃரிபிலிருந்து நாளைத் துவங்குவது யூதர்களின் வழிமுறையே! யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை விளக்கும் விடியோ பதிவு.