ஒலி-ஒளி (141)

வியாழக்கிழமை, 04 டிசம்பர் 2014 05:15

ஹிஜ்ரி காலண்டர் ஒரு அறிமுகம்.

நாள்: 25-12-1435 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை . தலைப்பு: ஹிஜ்ரி காலண்டர் ஒரு அறிமுகம். உரை: சகோதரர் அபுல் ஹஸன் அவர்கள். நேரம்: மாலை 04:00 மணி முதல் 08:00 மணி வரை. இடம்: தூத்துக்குடி முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் தக்வா, திரேஷ்பூரம், தூத்துக்குடி. Web: www.mooncalendar.in, Cont: 9962633000.
இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து உலக மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர். இவற்றை விளக்கி ஹிஜ்ரி நாட்காட்டியின் பின்னால் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வீடியோ தொகுப்பு.
புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:26

ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசர அவசியம்

பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது    1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது, 2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது, 3. துல் ஹஜ்ஜூ 8-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள் வரை ஹஜ்ஜூவுடைய கிரியைகளை நிறைவேற்றுவது,   4. முஹர்ரம் மாதத்தின் 9-வது மற்றும் 10-வது நாட்களில் ஆஷூரா நோன்புகளை…