ஒலி-ஒளி (141)

முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது    1. ரமழான் மாதத்தின் (பர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது, 2. ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய இருபெருநாட்களை சரியான தினத்தில் கொண்டாடுவது, 3. துல் ஹஜ்ஜூ 8-ஆம்…
செவ்வாய்க்கிழமை, 06 ஜனவரி 2015 06:04

பிறைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள்

சூரியனைப் போலவே சந்திரனும் கிழக்குத் திசையில் உதித்து (தேன்றி) மேற்குத் திசையில் மறைகிறது. மஃரிபு நேரத்தில் மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் பார்த்துவிட்டு அது அiடுத்தநாளைக்குரிய பிறை என்று கருதுவது தவறானதாகும். இவை போன்ற பிறைகள் குறித்த அடிப்படையான தகவல்களை விளக்கும் சிற்றுரையே இது. பிறைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் 
வியாழக்கிழமை, 04 டிசம்பர் 2014 05:22

எது சிறந்த நாட்காட்டி?

நாள்: 25-12-1435 19-10-2014 ஞாயிற்றுக்கிழமை . தலைப்பு: எது சிறந்த நாட்காட்டி?. உரை: மவ்லவி அப்துல் லதீஃபு உமரி அவர்கள். நேரம்: மாலை 04:00 மணி முதல் 08:00 மணி வரை. இடம்: தூத்துக்குடி முஸ்லிம் ஜமாஅத், மஸ்ஜித் தக்வா, திரேஷ்பூரம், தூத்துக்குடி. Web: www.mooncalendar.in, Cont: 9962633000.