ஒலி-ஒளி (141)

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் Hijri Calendar Conference Question & Answer தேதி :-ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 00:00

PJ-வுடன் விவாதம் செய்யத் தயாரா?

நாங்கள் காலங்காலமாக நம்பியிருக்கின்ற பிறை நிலைப்பாட்டை தவறு என்று நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் பாமர மக்கள். எனவே நீங்கள் சகோதரர் PJ - வுடன் விவாதம் செய்யத் தயாரா?.   PJ-வுடன் விவாதம் செய்யத் தயாரா?
முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்.  நாளின் துவக்கமும், நாட்காட்டியின் அவசியமும்