ஒலி-ஒளி (141)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 05:44

ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம்

بسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ ۖ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ ۗ பிறைகள் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களின் தேதிகளுக்காகவும், இன்னும் ஹஜ்ஜுக்காகவும் உள்ளன. நாள் :  இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி 1435 முஹர்ரம் 7 (10.11.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் இடம் :  உள்ளரங்கம், ஹோட்டல் ராயல் கோர்ட், ரயில் நிலையம் அருகில்…
இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம் ! இன்ஷா அல்லாஹ் நாள்  :       முஹர்ரம் பிறை 28 (1.12.13) ஞாயிறு . நேரம் :      இரவு 8 மணி முதல் 10 மணி வரை . இடம் :       சுங்கம் திடல், பாவலர் படிப்பகம் அருகில், கம்பம், தேனி மாவட்டம்.    சிறப்புரை : சகோ. PMH. செங்கிஸ் கான் (இஸ்லாமிய அழைப்பாளர்) தலைப்பு : அல்லாஹ் வழங்கிய மனித…
இறையால், இறை மறையால், இறைத் தூதரால் ஒன்றுபடும் சமுதாயம், பிறையால், பகை பிளவால், பிரிந்திடவே வேண்டாம் என்ற மையக் கருத்தில் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம். தலைப்பு : மாண்புயர் மார்க்கமும் மாசில்லாத நோக்கமும். உரை நிகழ்தியவர் : மௌலவி அப்துல்காதிர் உமரி அவர்கள் நாள் : 1434- துல்ஹிஜ்ஜா 28, சனிக்கிழமை (02-11-2013) இடம் : ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.