ஒலி-ஒளி (141)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:24

Islamic Calendar For Mankind Online Training Classes by Hijri Committee

இஸ்லாமிய நாட்காட்டி ஆன்லைன் பயிற்சி வகுப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....           அன்பான சகோதர சகோதரிகளுக்கு, உலகை படைத்து பரிபாலனம் செய்கின்ற பரிசுத்தமான அல்லாஹ் உலகில் மனிதன் வாழ்வதற்காக அனைத்து துறைகளிலும் வழிகாட்டியுள்ளான்.  அதை மனிதன் சிந்தித்து அறிந்து கொண்டு வாழ்ந்தால்  குழப்பமற்ற தெளிவான உலக வாழ்க்கையும், மரணத்திற்கு பின் உள்ள நிரந்தர வாழ்விலும் நிம்மதியாக வாழலாம் என்பதை சிந்தித்துணரும் மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:21

ஒரே இறை, ஒரே மறை, ஒரே பிறை

  ஒரே இறை, ஒரே மறை, ஒரே பிறை ஆனால் பெருநாள் நேற்று, இன்று, நாளை…. இது சரியா?         சந்திர நாட்காட்டி பற்றிய கேள்வி பதில் அமர்வு...  நாள்   : 19/04/1433 ஹிஜ்ரி (11/03/2012). நேரம்  : காலை 09:30 முதல் மதியம் 12:30 வரை. இடம்  : கிங்ஸ் ராயல் கோர்ட் (அரசன் சூப்பர் மார்கெட் மாடியில்)             சித்த…
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:19

பெரம்பலூரில் பிறை கருத்தரங்கம்

 அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருபெயரால் பெரம்பலூரில் பிறை கருத்தரங்கம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் பெரம்பலூரில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக பெரம்பலூர் பகுதியில் இந்நிகழ்ச்சி பெரம்பலூரில் செயல்படும் முஸ்லிம் மக்களால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் பிறை ஒரு ஆய்வு என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட பல தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள். நாள்: 22,23,…