ஒலி-ஒளி (141)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:31

மனித குல காலண்டர் புத்தகத்தை

மனித குல காலண்டர் புத்தகம் வெளியிடு மனித குல காலண்டர் புத்தகத்தை சகோதரர் முஸ்தபா ஹஸன் அவர்கள் வெளியிட பேராசிரியர்.முகமது அளீம் அப்துல்லா  அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். மலையாள மொழியில் நாளின் ஆரம்பம் என்ற புத்தகத்தை சகோதரர் முஸ்தபா ஹஸன் வெளியிட இந்திய ஹிஜ்ரா கமிட்டியின் மாநில தலைவர்.அப்துல் சுக்கூர் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:29

சவூதியில் பிறை ஆய்வு கூட்டம்-03

சவூதியில் பிறை ஆய்வு கூட்டம்-03 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சவூதியில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் இஸ்லாமிய அடிப்படையிலான நாட்காட்டியை அறிமுகப்படுத்தும் ஒரு நிகழ்ச்சியாக அல்கோபர் பகுதியில் இந்நிகழ்ச்சி சவூதியில் செயல்படும் இந்திய ஹிஜ்ரா கமிட்டியால் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் முன் கூட்டியே நாட்காட்டியை (Calendar) நாம் கணக்கிட்டுக்கொள்ளலாம் என்ற தலைப்பிற்கு சம்மந்தப்பட்ட சர்வதேச தேதிக்கோடு என்ற தலைப்பில் பல சிந்தனையாளர்கள் இதில் உரையாற்றினார்கள்.
 بسم الله الرحمن الرحيم பல்லாவரத்தில் பிறை ஓர் ஆய்வு கருத்தரங்கம் பல்லாவரத்தில் பிறை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவுகள். தலைமை : சகோதரர் அப்துர் ரஷீது (சேலம்) நாள்: ஹிஜ்ரி 1428 துல்கஃதா 8 (18/11/2007) ஞாயிறுக்கிழமை நேரம் : 10:00 am  5:00 pm