ஒலி-ஒளி (141)

மனித குல காலண்டர் –நாளின் ஆரம்பம் மலையாளம் சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. நடைபெற்ற நாள்: 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17-10-2009) உரை நிகழ்த்துபவர்: பேராசிரியர்.டாக்டர். கோய குட்டி பாரூக்கி பி.எச்.டி தலைப்பு:- நாளின் ஆரம்பம் மலையாளம். DR. KOYA KUTTY FAROOQI (KERELA) (CRITERION OF LUNAR MONTHS)
மனித குல நாட்காட்டி நிகழ்ச்சியில் உரையாற்றியோர்         அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….         அன்பான சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் பேரருளால் கடந்த ஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதம் 29 ஆம் நாள் சனிக்கிழமை (17.10.2009) அன்று நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியவர்களின் விபரங்கள் இவ்வீடீயோ தொகுப்பில் காணலாம்.
செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 06:38

மனித குல காலண்டர் – நாளின் ஆரம்பம் – 2

மனித குல காலண்டர் – நாளின் ஆரம்பம் – பாகம் 2 சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்பதிவு. தலைப்பு: மனித குல காலண்டர். நடைபெற்ற நாள்: 29 ஷவ்வால் 1430 சனிக்கிழமை (17-10-2009) புத்தக விமர்சனம்: சகோதரர்.அப்துல் காதர் உமரீ உரை நிகழ்த்துபவர்: பேராசிரியர்.டாக்டர்.முகமது அலி பி.எச்.டி தலைப்பு:- நாளின் ஆரம்பம்