அறிவிப்புகள் (28)

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2015 00:00

Hijri Calendar 1437 - ஹிஜ்ரி நாட்காட்டி 1437

Hijri Calendar 1437 - ஹிஜ்ரி நாட்காட்டி 1437 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) : தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டின் இஸ்லாமிய சந்திர நாட்காட்டியைப் பெற்றுக்கொள்ள 9843777157, 9962633000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1436-ஆம் ஆண்டின்   ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்   துல்ஹிஜ்ஜா பிறை 9 - அரஃபா நோன்பு - செவ்வாய்க் கிழமை (22-09-2015).துல்ஹிஜ்ஜா பிறை 10 - ஹஜ்ஜூப் பெருநாள் - புதன் கிழமை (23-09-2015).     புவிமைய சங்கமதினம் (Geocentric Conjunction Day) எனும் அமாவாசை நாள் என்பது ஒவ்வொரு சந்திர…
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது ரமழான் மாதத்தின் (ஃபர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது, ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய…