அறிவிப்புகள் (26)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... மறைக்கப்படும் உண்மைகளும், மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும் முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக வைத்து குறித்த கிழமைகளில் பின்பற்றப்பட வேண்டும். இதுதான் படைத்த ரப்புல் ஆலமீனான அல்லாஹ்வின் கட்டளை. ஆம்! பிறைகளை வைத்தே மாதக் கணக்கைத் தீர்மானிக்குமாறு அல்லாஹ் முஃமின்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அதாவது ரமழான் மாதத்தின் (ஃபர்ளு) கடமையான நோன்பைச் சரியான தினத்தில் துவங்குவது, ஈதுல்ஃபித்ர், ஈதுல் அழ்ஹா ஆகிய…
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஒரு நாளின் துவக்கம் ஃபஜ்ருதான்! (அதிகாலை) இரவு பகலை முந்தாது: சூரியன் சந்திரனை அடைவதற்கு பொருத்தமானதல்ல. இன்னும் இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் வட்டவரையில் நீந்துகின்றன. அல்குர்ஆன் 36:40. ஒரு நாளில் இரவும், பகலும் உள்ளன. அந்த இரவு பகலை ஒருபோதும் முந்தாது என்றால் பகல்தான் முந்தியது, இரவு பிந்தியதே எனத் தெளிவாக விளங்க முடியும். நாளின் நடுத்தொழுகை அஸர்: தொழுகைகளையும்…