அறிவிப்புகள் (28)

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 11:51

1 ஷவ்வால் 1433 சனிக்கிழமை பெருநாள்

1 ஷவ்வால் 1433 சனிக்கிழமை (18.08.2012) பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரும்  ஹிஜ்ரி 1433 வருடத்தின்  ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  எதிர்வரும் சனிக்கிழமை ஹிஜ்ரி 1433 வருடத்துடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். எனவே அந்நாளில்…
01/ஷவ்வால்/1434 புதன்கிழமை (07.08.2013) ஈதுல் ஃபித்ர் தொழுகை நடைபெறும் இடங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......... அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும்  ஹிஜ்ரி 1434 வருடத்தின்  ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துகளை  அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்  ஹிஜ்ரி கமிட்டி குர்ஆன் மற்றும்  ஹதீஸ்களை ஆய்வு செய்து செயல்படுத்தும் சந்திர மன்ஸில்களின்  கணக்கீட்டின் படி  எதிர்வரும் (07.08.2013) புதன்கிழமை ஹிஜ்ரி 1434 வருடத்தினுடைய ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். எனவே அந்நாளில்…
10-12-1430 வியாழக்கிழமை (26.11.09) ஏர்வாடி ஜாக்கில் பெருநாள் தொழுகை அஸ்ஸலாமு அலைக்கம் அன்பான சகோதர சகோதரிகளே! உலகிற்கே நேர்வழிகாட்ட வந்த குர்ஆன் காட்டிதந்த மனித குல காலண்டர் (Unified Universal Calendar) (அல்குர்ஆன் 2:189,10:5) அடிப்படையில் ஏர்வாடி ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் சார்பாக பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. கடந்த ஒன்பது வருடங்களாக ஏர்வாடி ஜாக் அமைப்பு அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு தந்த சந்திர அடிப்படையிலான காலண்டரை அல்லாஹ்வின் உதவிகொண்டு…