அறிவிப்புகள் (29)

செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00

ஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு..!!

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். அரஃபா நோன்பு :துல்ஹிஜ்ஜா-9 புதன் கிழமை (29-07-2020) ஹஜ்ஜூப் பெருநாள் :துல்ஹிஜ்ஜா- 10 வியாழக் கிழமை (30-07-2020) இவ்வருடத்தின் துல்கஃதா மாதம் 29 நாட்களைக் கொண்டது.கடந்த 20-07-2020 அன்று திங்கள் கிழமை புவிமைய சங்கம (அமாவாசை) தினத்தோடு துல்கஃதா மாதம் 29 நாட்களில் முடிவடைந்தது. அதற்கு அடுத்தநாள் செவ்வாய்க் கிழமை (21-07-2020) துல்ஹிஜ்ஜா பிறை 1 ஆகும்.அன்று சூரியனைப் பின் தொடர்ந்து சந்திரனும் கிழக்குத்…
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இவ்வருடத்தின் புனித ரமழான் மாதம் கடந்த 24-04-2020 வெள்ளிக்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. புறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத 'உர்ஜூஃனில் கதீம்' இறுதிப் பிறையை இன்று 21-05-2020 வியாழக்கிழமை அதிகாலை (ஃபஜ்ரு) வேளையில் பார்த்தோம். 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை) புவிமைய சங்கமதினம். அன்று சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒருகோட்டில் சங்கமித்து ரமழான்…
திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2020 00:00

ஹிஜ்ரி 1441 ரமழான் நோன்பு அறிவிப்பு

ஹிஜ்ரி 1441-இன் ஷஃஅபான் மாதம் கடந்த 25-03-2020 புதன்கிழமை அன்று சரியாகத் தொடங்கியது. நடப்பு ஷஃஅபான் மாதம் 30 நாட்களைக் கொண்டது.   அல்குர்ஆனின் கூற்றுப்படி (36:39) புறக்கண்களால் பார்க்க இயலும் ஷஃஅபான் மாதத்தின் இறுதிப்பிறை வடிவமான 'உர்ஜூஃனில் கதீம்' தினம் 22-04-2020 புதன்கிழமை ஆகும்.   23-04-2020 வியாழக்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் (அமாவாசை எனும்) புவிமைய சங்கமநாள் ஆகும். அன்றோடு நடப்பு ஷஃஅபான் மாதம்…