புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:28

ஹிஜ்ரி நாட்காட்டியின் வீழ்ச்சியும், யூதர்களின் சூழ்ச்சியும்

Rate this item
(0 votes)

இஸ்லாத்தை வெறுப்போர் குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் விதிமுறைகளுக்கு நேர் மாற்றமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். அல்லாஹ் வலியுறுத்தும் சந்திரனின் படித்தரங்களால் நிறுவப்பட்டுவிட்ட துல்லியமான இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவதிலிருந்து உலக மக்களை முழுமையாக திசைதிருப்பி விட்டனர். இவற்றை விளக்கி ஹிஜ்ரி நாட்காட்டியின் பின்னால் புதைந்துள்ள வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் வீடியோ தொகுப்பு.

Read 782 times Last modified on திங்கட்கிழமை, 01 டிசம்பர் 2014 06:17