புதன்கிழமை, 26 நவம்பர் 2014 15:12

மஃரிபிலிருந்து நாளைத் துவங்கும் யூதர்கள்

Rate this item
(0 votes)

மஃரிபிலிருந்து நாளைத் துவங்குவது யூதர்களின் வழிமுறையே! யூதர்கள்தான் தங்களுடைய ஹீப்ரு காலண்டரின்படி ஒருநாளின் துவக்கத்தை சூரியன் மறைந்த பின்னர் மஃரிபு வேளையிலிருந்து ஆரம்பிக்கின்றனர். அதுபோல முதல் நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் முதல் தங்கள் மாதத்தைத் துவங்குகின்றனர். இதற்கான சுருக்கமான ஆதாரங்களை விளக்கும் விடியோ பதிவு.

Read 898 times Last modified on வியாழக்கிழமை, 04 டிசம்பர் 2014 05:12