செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 05:11

காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்

Rate this item
(0 votes)

காயல்பட்டினம் பிறை கருத்தரங்கம்

ஓர் இறை! ... ஓர் மறை!! ... ஓர் பிறை!!!

 

நாள்         :      ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 18 (24-08-2013) சனிக்கிழமை.

நேரம்       :      மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 வரை.

இடம்       :      துளிர் கேளரங்கம், காயல்பட்டினம்.

வீடியோ பதிவு : 1

 

தலைப்பு : கிரிகோரியன் நாட்காட்டியை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா?

உரை நிகழ்த்தியவர் : அழைப்பாளர் செங்கிஸ்கான் அவர்கள்

வீடியோ பதிவு : 2

தலைப்பு : பிறையும் புறக்கண்ணும் அவர்கள்

உரை நிகழ்த்தியவர் : மௌலவி அப்துர்ரஷீது ஸலஃபி

வீடியோ பதிவு : 3

தலைப்பு : ஒரு நாளின் ஆரம்பம் எப்போது?

உரை நிகழ்த்தியவர் : மௌலவி முஹம்மது கடாஃபி MISC அவர்கள்

வீடியோ பதிவு : 4

தலைப்பு :  இஸ்லாம் வலியுறுத்தும் நாட்காட்டியை அறிவோம்!

உரை நிகழ்த்தியவர் : அழைப்பாளர் அப்துல் ஹமீது அவர்கள்.

Read 1378 times