சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00

1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு

Rate this item
(6 votes)

ஹிஜ்ரி 1437 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு 

1-ஷவ்வால்-1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016)

 

அன்பின் சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஹிஜ்ரி 1437-ஆம் ஆண்டின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் வாழ்த்துச் செய்தியும், இஸ்லாம் கூறும் பிறை கணக்கீட்டின்படி பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களும் பின்வருமாறு...

 

 

Eid-1437-IMG-1

 

 

 

Eid-1437-IMG-2

 

 

ஹிஜ்ரி கமிட்டி சார்பில் தொழுகை நடைபெறும் இடங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் இதன் கீழ் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.

Read 1478 times Last modified on சனிக்கிழமை, 02 ஜூலை 2016 06:44