செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 10:59

1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை

Rate this item
(0 votes)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்...

1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை

அஸ்ஸலாமு அலைக்கும்!

"அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்"- நபிமொழி

பிறை பார்த்தல் கணக்கின் அடிப்படையில் 08.07.2013, திங்கட்கிழமை உலகில் எங்கும் பிறை தெரியாத சங்கம நாள். எனவே அதற்கு அடுத்த நாளான செவ்வாக்கிழமை 09.07.2013 உலகில் அனைவருக்கும் ரமழான் துவங்குவதாக இந்திய ஹிஜ்ரி கமிட்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, பல நாடுகளும் 09.07.2013, செவ்வாய்க்கிழமை  ரமாழானைத் துவங்கியதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

(உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

ஷாஃபானை சரியாகக் கணக்கிடாததால் சில நாடுகள் அதை 30 தாக பூர்த்தியாக்கும் எண்ணத்திலும், சவூதி அரேபியாவின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ளும் சில நாடுகளும் நாளை 10.07.2013 புதன்கிழமை ரமாழானை ஆரம்பிப்பதாக அறிவிப்பு செய்துள்ளன.

தத்தமது பகுதி(க்) கொள்கையுடைய இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ரமழான் ஆரம்பம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

OFFICIAL 1st Day of Ramadan in Different Countries

Tuesday, 9 July 2013:

  • Bosnia and Hercegovina (Follow Tiurkey)
  • China (Following MeccaCalendar.org)
  • Cosovo (Follow Turkey)
  • Croatia (Follow Turkey)
  • France - Altitude > 5�, elongation > 8� [http://www.lecfcm.fr/?p=3314]
  • Luxembourg - European Council for Fatwa and Research (ECFR)
  • Macedonia (Follow Turkey)
  • Maldives Island (complete 30 days - Official announcement from Ministry of Islamic Affairs)
  • Montenegro (Follow Turkey)
  • Russia (Official Announcement - Calculations)
  • Serbia (Follow Turkey)
  • Slovenia (Follow Turkey)
  • Tunisia - Criteria of age, or altitude, or sunset-moonset lag
  • Turkey - Altitude > 5�, elongation > 8�
  • USA - Fiqh Council of North America/Islamic Society of North America. The criteria are Moon must be born before Sunset in Makkah, and moonset after sunset in Makkah.

Wednesday, 10 July 2013:

  • Afghanistan (Follow Saudi)
  • Albania (Follow Saudi)
  • Algeria (Follow Saudi)
  • Armenia (Follow Saudi)
  • Austria (Follow Saudi)
  • Azerbaijan (Follow Saudi)
  • Bahrian (Follow Saudi)
  • Bangladesh (Some areas follow Saudi)
  • Belgium (Follow Saudi)
  • Bolivia (Follow Saudi)
  • Bulgaria (Follow Saudi)
  • Chechnia (Follow Saudi)
  • China (Some groups - 30 days completion)
  • Denmark (Follow Saudi)
  • Egypt - Moon Born before sunset & moon sets at least 5 minutes after sunset
  • Finland (Follow Saudi)
  • France (Follow Saudi)
  • Georgia (Follow Saudi)
  • Hungary (Follow Saudi)
  • Iceland (Follow Saudi)
  • Indonesia (30 days completion - Official Announcement)
  • Iraq (Follow Saudi)
  • Ireland (Follow Saudi)
  • Italy (Follow Saudi)
  • Jordan (Follow Saudi)
  • Kazakhstan (Follow Saudi)
  • Kuwait (Follow Saudi)
  • Kyrgizstan (Follow Saudi)
  • Lebanon (Follow Saudi)
  • Luxembourg (Follow Saudi)
  • Madagascer (Local Sighting)
  • Malaysia (30 days completion - Official Announcement)
  • Mauritania (Follow Saudi)
  • Montenegro (Follow Saudi)
  • Morocco (Complete 30 days)
  • Netherlands (Follow Saudi)
  • Norway (Follow Saudi)
  • Palestine (Follow Saudi)
  • Philippines (Follow Saudi)
  • Poland (Calculation)
  • Qatar (Follow Saudi)
  • Romania (Follow Saudi)
  • Russia (Follow Saudi)
  • Saudi Arabia (30 days completion - Official Announcement)
  • South Africa (30 days completion)
  • Spain (Follow Saudi)
  • Sudan (Follow Saudi)
  • Sweden (Follow Saudi)
  • Switzerland (Follow Saudi)
  • Syria (Follow Saudi)
  • Taiwan (Follow Saudi)
  • Tajikistan (Follow Saudi)
  • Tatarstan (Follow Saudi)
  • Turkmenistan (Follow Saudi)
  • U.A.E. (Follow Saudi)
  • UK (Follow Saudi) [Coordination Committee of Major Islamic Centres and Mosques of London]
  • Uzbekistan (Follow Saudi)
  • Yemen (Follow Saudi)
  • Zimbabwe (Complete 30 days)

Thursday, 11 July 2013:

 1. New Zealand (30 days completion)

நன்றி: www.moonsighting.com

//ஆக, ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளை ஏற்படுத்தி ரமழானையும் மூன்று வெவ்வேறு நாள்களில் ஆரம்பிப்பது, எதற்காக "அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களோ அதன் அடிப்படையையே தகர்ந்து கொண்டிருக்கிறது.

"அதைப் பார்த்து நோன்பு வையுங்கள் ​அதைப் பார்த்து நோன்பை விடுங்கள்"- என்கிற நபிமொழிக்கேற்ப சரியான நாளில் அனைவரும் நோன்பு நோற்று, சரியான நாளில் அனைவரும் பெருநாள் கொண்டாடி அதற்கான நன்மைகளை அள்ளிச் செல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்!

ரமழான் முதல் நாள்: 01.09.1434 (09.07.2013), செவ்வாய்க்கிழமை.

ஷவ்வால் முதல் நாள்: 01.10.1434 (07.08.2013), புதன்கிழமை.

வஸ்ஸலாம்!

 

Read 2055 times Last modified on வியாழக்கிழமை, 13 பிப்ரவரி 2014 10:34