சங்கம நாளில் பிறை தெரிந்ததா?

Super User
Super User
Offline
0

அமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா?

இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு

பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அமாவாசை (சங்கம) அன்று பிறை கண்களுக்குத்தென்பட்டதாம்! இது என்னங்கபுதுக்குழப்பம்? பிறை தெரியாமல்இருப்பதால்தானே அதற்கு அமாவாசை (சங்கம) நாள் என்றுபெயர் எனக் கேட்கிறீர்களா?. தங்களைவிஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் எனஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் அமாவாசை (சங்கம)பிறை என்ற அவதூறை தற்போதுகிளப்பியுள்ளனர். இதுபற்றிய உண்மை நிலையைஅறிய இக்கட்டுரையை இறுதிவரை பொறுமையாகப்படித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

Responses (0)
  • There are no replies here yet.
Your Reply